Saturday, June 21, 2014

762. "பேரரசன் அசோகன் " மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு




ஈரோடு புத்தக கண்காட்சி சிறப்பு வெளியீடு:

கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு ...
இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்...

"பேரரசன் அசோகன் "
மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு 


சார்ல்ஸ் ஆலென்

தமிழில் : தருமி

அட்டை வடிவமைப்பு : சந்தோஷ்

பக்கம் : 484

விலை : 400











3 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள் sir!

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்கள் மொழிபெயர்ப்பு செய்த நூலா
மிக்க மகிழ்ச்சி ஐயா
பதிப்பகத்தின் பெயரையும், கிடைக்குமிடத்தையும் தெரிவிப்பீர்களேயானால்
வாங்குவதற்கு வசதியாக இருக்கும்
இணைய வழி வாங்க இயலுமா?

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Post a Comment