Friday, September 04, 2015

860. மதங்களும் சில விவாதங்களும் -- நூல் வாங்க .. இங்கே வாங்க ....





*






மதுரைப் புத்தகத் திருவிழாவில் .. கடை எண்: 126  &  127

நூல் கிடைக்கும் வேறு சில கடைகள்  ....

            சென்னை --          DISCOVERY,  K.K.  Nagar
                                                New Book Land,  T.nagar
                                               Bharathi Puthaha Nilayam, Thenampettai
                                               Panuval Book Store, Thiruvanmiyur

            மதுரை                 Jeyam Book Centre
                                             Mallikai Book Centtre

           கோவை               Vijaya Pathippagam

திருவண்ணாமலை  Arumai Book Centre

திருநெல்வேலி          New Century Book House

       திருச்சி                    Anand Book Park

        கம்பம்                     Maya Book Centre 

       சேலம்                       Palam Book Store


இணையத்தின் மூலம் வாங்க ....


http://www.ethirveliyedu.in/

https://www.facebook.com/wecanbook.distributors

udumalai.com

nammabooks.com

chennaishopping.com

bookconnect.com

wecanshopping.com

panuval.com

flipkart.com

hillskart.com

www.nhm.in/shop/ethirveliyedu



***********



மதங்களும் சில விவாதங்களும்

தருமி

பக்கம் 240
ரூ. 220


மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மத்த்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே “கண்ணாடி” வழியே பார்த்து தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே “பாவம்” என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள்  ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலை காட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர்பண்பு, அறிஞர்களுக்கே உரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.






 *

1 comment:

Post a Comment